Header Ads

Header ADS

Flash News- அரசு ஊழியர்களின் வேலைத்திறனை அறிந்து செயல்படாமல் உள்ள ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வு அல்லது கட்டாய ஓய்வு கொடுக்க மத்திய அரசு முடிவு. Periodic Review of Central Government Employees for strengthening of administration under Fundamental Rule (FR) 560)1(l) and Rule 48 of CCS (Pension) Rules, 1972

தமிழ் நாடு பள்ளிக்கல்வி பணி - அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதனையொத்த நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு /பணி மாறுதல் அளித்தல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்

12ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 26ம் தேதி வரை நடைபெறும்! 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7- ஆம் தேதி வரை நடைபெறும்! - தமிழக தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவிப்பு!

6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகள் பற்றி கணக்கெடுக்க மட்டுமே அறிவுறுத்தல்- பணப்பரிவர்த்தனை செய்யாத ஓய்வூதியதார்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் - ஆணையர் தகவல்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - பள்ளிக் கல்வித் துறையில் ( தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் வழங்குதல் - 01.01.2020 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வி (இணை) இயக்குனர் உத்தரவு!!

அரசாணை எண் -82- நாள்- 10.08.2020-உண்டு உறை விட பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களை முழு நேர பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் -ஆணை வெளிடப்படுகிறது

12 ம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் நகல் கோரியவர்கள் நாளை முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுகூட்டல் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தல் - சார்ந்து தேர்வுத் துறை இயக்குநர் செயல்முறைகள் -PDF FILE

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு / பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்தல் - கூடுதல் விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.