50% தள்ளுபடி விலையில் பழைய பாடப்புத்தகங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, August 20, 2020

50% தள்ளுபடி விலையில் பழைய பாடப்புத்தகங்கள்







\

'50% தள்ளுபடி விலையில் பழைய பாடப்புத்தகங்கள்' (2/2)

* நேரடியாக வாங்க விரும்பினால், சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

* போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு சலுகை.

'50% தள்ளுபடி விலையில் பழைய பாடப்புத்தகங்கள்' (1/2)

வரலாறு, பொருளாதாரம், ஆட்சித் தமிழ் உள்ளிட்ட 130 பாடங்களுக்கான புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

வாங்க விரும்புவோர் http://tnou.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்






No comments: