4 DIGIT ADDITION WORKSHEETS COLLECTION
BY R GOPINATH
à®®ாணவர்களின் கல்வி திறனை à®®ேà®®்படுத்துவதற்காக கணிதப் பயிà®±்சித்தாட்கள் à®®ூலம் பகிà®°்கிà®±ேன் ஒவ்வொà®°ு பக்கத்திலுà®®் 25 வினாக்கள் உள்ளன இது ஆங்கில வழியில் பயிலுà®®் à®®ாணவர்களுக்குà®®் தமிà®´் வழியில் பயிலுà®®் à®®ாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இந்திய அளவில் தயாà®°ிப்பு தயாà®°ிக்கப்பட்டு பகிà®°்ந்து வருகிà®±ேன் தாà®™்களுà®®் தங்கள் தெà®°ிந்தவர்களுக்குà®®் பள்ளிகளுக்குà®®் பகிà®°ுà®™்கள் கணிதம் என்à®±ாலே à®®ாணவர்கள் அதிக ஆர்வம் ஈடுபாடு அதிகப்படுத்துà®®் விதமாக இந்த பயிà®±்சிகளை தயாà®°ித்து வருகிà®±ேன் ஒவ்வொà®°ு பயிà®±்சி இருபது 25 கணக்குகள் உள்ளன இதனை à®®ாணவர்களுடன் பகிà®°்ந்து கொள்ளுà®™்கள் ஆகையால் விடைகளைக்கண்டறிந்து அவர்கள் தங்கள் விடைகளைச் சரி பாà®°்த்துக் கொள்வதற்கு à®®ிகவுà®®் பயனுள்ளதாக இருக்குà®®் என்à®±ு நினைக்கிà®±ேன் எனவே இனிவருà®®் காலங்களில் à®®ாணவர்கள் கணிதம் என்à®±ாலே அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்ள à®®ிகவுà®®் உதவுà®®் என்à®±ு நினைக்கிà®±ேன்,
à®®ாணவர்கள் இந்த பயிà®±்சிகளை பயிà®±்சி செய்து à®®ுடித்தவுடன் விடைத்தாள்களை இதனுடன் இணைத்து அனுப்புகிà®±ேன் அவர்கள் விடைகளை சரி பாà®°்த்துக்கொள்ள à®®ிகவுà®®் பயனுள்ளதாக இருக்குà®®் அனைத்து à®®ாணவர்களுà®®் பகிà®°்ந்து கொள்ளுà®™்கள்
CLICK HERE TO DOWNLOAD
No comments
Post a Comment