Header Ads

Header ADS
Showing posts with label CM CELL REPLY. Show all posts
Showing posts with label CM CELL REPLY. Show all posts

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு வழியே தீர்வு கிடைத்துள்ளது. ஒரே நாளில் பணிநியமனம் பணிவரன்முறை என்றாலும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாட்டைFR 22 படி களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல்

அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தற்செயல் விடுப்பு பற்றி முதலமைச்சர் தனி பிரிவில் இருந்து பெறப்பட்ட விளக்கம்.

தொடக்கக் கல்வி துறையின் கீழ் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் 17.08.2020 முதல் பள்ளிக்கு செல்ல வேண்டுமா ? அல்லது மாணவர் சேர்க்கை மற்றும் இதர பணிகளுக்காக ஆசிரியர் சுழற்சி முறையில் செல்ல வேண்டுமா ? CM CELL REPLY

தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் பெற்று உயர்நிலைப்பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும் பொழுது பள்ளிக்கல்வித் துறைக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட நாளினை முன்னுரிமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்...-CM CELL-REPLY

அரசு ஊழியர்களின் பணிவரன்முறை , தேர்வு நிலை, சிறப்பு நிலை, தகுதிகாண் பருவம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது போதுமானது. ஆணைகள் தேவையில்லை - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்

அரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் – நாள்:15.09.2020.!!!

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.