Header Ads

Header ADS
Showing posts with label Incentive. Show all posts
Showing posts with label Incentive. Show all posts

2 ஆண்டுகளாக வழங்கப்படாத உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு (INCENTIVE) எப்போது வழங்கப்படும்? ஊக்க ஊதியம் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதா ? பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் ( தொழிற்கல்வி )அவர்களின் செயல்முறைகள்

ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து வழக்குகள் தொடர்ந்து "Stay of Recovery Alone" என குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஊதியத்தை திருத்தியமைக்க பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!*_

பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள்

10.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாமல் உள்ள தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும் ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த ஆவணங்களின் படிவத்தினை 24.01.2022 க்குள் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தருமபுரி..மாவட்ட கல்வி அலுவலர்..அவர்களின் செயல்முறைகள்!

10.03.2020 க்கு முன் ஊக்க ஊதியம் பெற தகுதி பெற்று அதன்பின்னர் விடுபட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவில் பணிபுரியும் 7 நபர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் பெற கூடுதல் விவரங்கள் கேட்டு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம்....pdf

10.3.20-க்கு முன்பாக உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உத்தரவு வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர், நிதித்துறை செயலாளர் மற்றும் மனித வள மேலாண்மை துறை செயலாளருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை - கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் கடிதம்.

10.03.2020 முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப்பட்டியல் அரசுக்கு அனுப்ப பட்டுவிட்ட நிலையில் நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்.*

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.