Header Ads

Header ADS
Showing posts with label PAY ORDER. Show all posts
Showing posts with label PAY ORDER. Show all posts

7979 AZ தலைப்பு பணியிடங்களுக்கு ஜூலை-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை!! & 2013-14 ஆம் கல்வியாண்டு தொடங்கப்பட்ட 26 மாதிரிப் பள்ளிகளில் உள்ள 624 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஜூலை-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை!!!

G.O 14- 2016-17 ஆம் கல்வியாண்டில் 19 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு (G.O.Ms.No.14, Date:13.01.2017), அப்பள்ளிகளுக்கு 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது - 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!!!

அரசாணை எண் 62- ( K.H HEAD )பள்ளிக் கல்வி 3550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்,710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4970 பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது .

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.