SMS மூலம் உங்கள் EPF இருப்புத் தொகையை சரிபார்ப்பது எப்படி?....
ஒரு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தவராமல் தங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட சிறு தொகையை கழித்து அவர்களின் வருங்கால தேவைக்காக ஈபிஎஃப் கணக்கில் (EPF) டெபாசிட் செய்யும் தொகையைத்தான் பிஎஃப் என்கிறோம்
அந்த தொகை தவறாமல் டெபாசிட் செய்யப்படுகிறதா என்பதை சரிபார்க்க ஈஸியான வழி முறை:
உங்கள் போனில் மெசேஜ் பாக்சில் EPFOHO என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்களின் UAN-ஐ டைப் செய்து 7738299899 என்கிற எண்ணிற்கு அனுப்பவும் அவ்வளவுதான்
அதன் பின் உங்களின் பி.எஃப் இருப்பு எவ்வளவு என அனைத்து விவரங்களையும் SMS மூலம் நீங்கள் பெறுவீர்கள்.
No comments
Post a Comment