Header Ads

Header ADS
Showing posts with label Teachers federation. Show all posts
Showing posts with label Teachers federation. Show all posts

திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஆற்றல்மிகு தலைவர் மன்றம் திரு.சண்முகநாதன் அவர்கள் தலைமையில் 20.02.2021 அன்று எழுச்சி மிகு ஆர்பாட்டம் நடைபெற்றது! திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அலைகடலென ஆர்ப்பரித்த ஆசிரியர்கள் கூட்டம்!!!

பல்லாண்டுகாலமாக தீர்க்கப்படாத தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்- ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட ஆவன செய்திடுக- மாண்புமிகு.தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்து - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் -திரு. நா.சண்முகநாதன் கோரிக்கை விண்ணப்பம் படைப்பு!

பள்ளிசாராவயது வந்தோர் எழுத்தறிவு கல்வித்திட்டப்பணிகளில் இருந்து தொடக்க,நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியப்பெருமக்களை முழுமையாக விடுவித்திடுக!பாதுகாத்திடுக!- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை!

10.03.2020 க்கு முன்னர் ஊக்க ஊதியம் பெற விண்ணப்பித்து உரிய உத்தரவுகள் பெற்று பணப்பலன் பெறாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு கருவூலகம் மூலம் விரைந்து பணப்பலன் பெற்று வழங்க ஆசிரியர் கூட்டணி தொடக்க மற்றும் பள்ளிகல்வி இயக்குனர் அவர்களுக்கு கோரிக்கை மனு

கடந்த 2019 ஜனவரி மாதம் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளை வரும் சட்டமன்றக்கூட்டத்தொடரிலேயே ரத்துசெய்து அறிவிப்பு வெளியிட மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ஆசிரியர் கூட்டணிகோரிக்கை

September 13, 2020 0

                 

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.