TAMNEWS: OBC certificate

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP
Showing posts with label OBC certificate. Show all posts
Showing posts with label OBC certificate. Show all posts

Monday, July 19, 2021

ஓபிசி ( non creamy layer) ஜாதி சான்à®±ிதழ் இருந்தால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி மற்à®±ுà®®் வேலைவாய்ப்பு பெà®± à®®ுடியுà®®். அதற்கான நடைà®®ுà®±ைகளை தமிழக அரசு எளிà®®ைப்படுத்தி உள்ளது. வருட வருà®®ானம் 8 இலட்சம் வரை இருப்பவர்கள் இந்த ஓபிசி ( non creamy layer) சான்à®±ிதழை வாà®™்கலாà®®். அந்த 8 இலட்சத்தைக் கணக்கிடுக்குà®®்போது சம்பள வருà®®ானம் மற்à®±ுà®®் விவசாய வருà®®ானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இதர வருà®®ானம் 8 இலட்சம் வரை இருந்தாலுà®®் அவருக்கு இந்த சான்à®±ிதழ் வழங்கலாà®®் என்à®±ு வட்டாட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

July 19, 2021 0

Saturday, September 26, 2020