அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு.. மாணவர்களுக்கு TC வழங்குவது சார்ந்த தகவல்கள்.. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, August 16, 2020

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு.. மாணவர்களுக்கு TC வழங்குவது சார்ந்த தகவல்கள்..








*EMIS Portal ல் உள்ளீடு செய்யப்பட்ட TC யைத்தான் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும்  EMIS TC ன் ஒரு பிரதியை நகலெடுத்து பள்ளியில் வைத்து பராமரிக்கப் பட வேண்டும்*.

*14. 08. 2020  முதலே தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களை வழங்கலாம்*.( அதனால் TC Application date &TC issue date இன்றைய தேதியே போடலாம்)

*17. 08. 2020 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு முடிய மாணவர்களை சேர்க்கலாம்*.

*தொடக்க  நிலைப்   பள்ளி மாணவர் களுக்கு கடைசி வேலை நாள் 14.03.2020 நடுநிலைப் பள்ளி மாணவர் களுக்கு கடைசி வேலை நாள் 16-03-2020*.

* TC  A4 Size தாளில் பிரிண்ட் எடுத்துத் தரலாம்.*

*,சாதி எனக் குறிப்பிட்டுள்ள கலத்திற்கு எதிராக Refer community certificate என மட்டுமே குறிப்பிட  வேண்டும்.*

* பள்ளி களில் பயின்ற 5,8 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி அளித்து   Common pool க்கு  உடனடியாக மாற்றம் செய்தல் வேண்டும்*.

*இடைப்பட்ட வகுப்புகளில் TC கேட்கும் மாணவர்களை COMMON POOL க்கு   அனுப்பிய பின் TC GENERATE செய்து வழங்க வேண்டும்*.





No comments: