அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கட்டணம் செலுத்திய 2,25,819 பேரில், தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் நாளை வெளியாகிறது. மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இமெயிலில் தேர்வு செய்யப்பட்டதற்கான விபரங்களை தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment