Header Ads

Header ADS
Showing posts with label PANEL. Show all posts
Showing posts with label PANEL. Show all posts

தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01.01.2023 நிலவரப்படி நடுநிலைப்பள்ளி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து

பதவிஉயர்வு முன்னுரிமைப் பட்டியல் தயாரிப்பு சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் புதிய அறிவுரைகள்.... & எண்ணும் எழுத்தும் பயிற்சியின் போது மாணவர்கள் பள்ளிக்கு வருகை சார்ந்து புதிய விளக்கம்

📚_*01.01.2022 ல் நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்விற்கு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் உத்தேச கூடுதல் பெயர்ப் பட்டியல் சரிபார்த்து அனுப்புதல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

01.01.2022 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் முன்னுரிமைப் பட்டியல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

01.01.2022 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு!!!

தொடக்கக் கல்வி - பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் தொகுத்து அனுப்பிடக் கோரிய 15.11.2021 அன்றைய இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் பார்வையில் காணும் செயல்முறைகளில் " முந்துரிமைப் பட்டியலில் திருத்தங்கள் செய்தல், விதிகளுக்கு முரணாகப் பெயர்களைச் சேர்த்தல் போன்ற செயல்கள் வருங்காலங்களில் கண்டறியப்பட்டால் சார்ந்த அரசுப் பணியாளர் / அரசு அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொண்டு உரிய முந்துரிமை / தேர்ந்தோர் பட்டியல்களை தயார் செய்து வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது". கூடுதல் விபரங்களுக்கு செயல்முறைகளை பதிவிறக்கிப் படிக்கவும்.

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.