Header Ads

Header ADS
Showing posts with label online training. Show all posts
Showing posts with label online training. Show all posts

School safety & security training மற்றும் SMC training இரண்டு பயிற்சியில் ஆசிரியர்கள் கலந்து கொள்வதற்கான கடைசி தேதி 15-01-2021 உடன் முடிவடைந்த நிலையில் மேலும் school safety & security training யை முடிக்க நாளை 24-01-2021 முடிவடைகிறது SMC TRAINING க்கான last date 31-01-2021 பயிற்சியை முடிக்காதவர்கள் விரைவாக முடித்து கொள்ளவும்

SMC & SMDC Training incomplete teacher 31-01-2021 வரை பயிற்சியில் கலந்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது* *ஏற்கனவே முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டாம் கலந்து கொண்டால் ஏற்கனவே கலந்து கொண்ட உங்களது பயிற்சிக்கான சான்றிதழ் மாற்றியமைக்க வேண்டியதாக இருக்கும்*

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.