யூடியூப்பில் ஆபாச படங்கள் வராமல் தடுப்பது எப்படி: சிம்பில் டிரிக்ஸ் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, August 16, 2020

யூடியூப்பில் ஆபாச படங்கள் வராமல் தடுப்பது எப்படி: சிம்பில் டிரிக்ஸ்

                         








யூடியூப்பில் ஆபாச படங்கள் வராமல் தடுப்பது எப்படி

தற்போது மொபைல் உபயோகிக்காத வாண்டுகளே இல்லை என்றே சொல்லலாம் . அவர்கள் யூடியூப் சென்று புராஜக்ட் விஷயமாக ஏதாவது வீடியோ பார்த்தாலும் ஆபாச புகைபடம் என ஏதாவது வருவது உண்டு அதனை தடுக்கதான் இந்த வழிமுறை
முதலில் உங்கல் யூடியூப் ஆப்  ஓப்பன் பன்னுங்க

அடுத்து அதில் செட்டிங்கஸ் Settings கிளிக் செய்யுங்க

அடுத்ததாக அதில் முதலில் உள்ள ஜெனரல் General என்பதை கிளிக் செய்யுங்க

அடுத்து அதில் ரெஸ்ட்ரிக் மோட் Retricted mode என்பதை எனேபல் செய்யுங்க அவ்வளவு தான்
இனி உங்க யூடியூப்பில் ஆபாச தகவல்கள் வராது , படங்கள் வராது இது பாதுகாப்பானது ஆகும்






No comments: