Header Ads

Header ADS
Showing posts with label SALARY. Show all posts
Showing posts with label SALARY. Show all posts

G.O-7- பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதி மற்றும் அப்பணியிடங்களில் பணிபுரியும் தற்காலிக அசிரியர்களுக்கு மதிப்பூதியம் (Honorarium) வழங்குவதற்கு ரூ.109,91,52,000/-நிதி ஒப்பளிப்பு வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்தல் பணபலன்கள் வழங்க கோரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான இம்மாத ஊதியம் பட்ஜெட் வெளியீடு அடுத்த வாரத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும். பள்ளிக் கல்வித் துறை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் வெளியீடு.

FLASH NEWS- 20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை மறுசீரமைப்பு செய்ய உத்தரவு; டிசம்பர் 15க்குள் மறுசீரமைப்பு செய்து அறிவிக்கையை கருவூலத்துறைக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தல்!

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.