நிரந்தர பணி - ஆசிரியர் தேவை. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, August 22, 2020

நிரந்தர பணி - ஆசிரியர் தேவை.










ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி ( அரசு உதவி பெறும் பள்ளி ) கீழச்சிவல்பட்டி - 630 205. திருப்பத்தூர் தாலுகா , சிவகங்கை மாவட்டம் .
கல்வித்தகுதி இனச்சுழற்சி பணியிடம் எண் 1 பொருளியல் M.A. , B.Ed. 

OC 01 மேற்கண்ட நிரந்தரப் பணியிடத்திற்கு உரிய கல்வித்தகுதி பெற்ற விருப்பமுள்ள ஆசிரியர்கள் 28.08.2020 முற்பகல் 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் அசல் மற்றும் நகல் கல்விச்      சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செயலர் ஸ்ரீ . மீ.சு. மேல்நிலைப்பள்ளி கீழச்சிவல்பட்டி திருப்பத்தூர் தாலுகா , சிவகங்கை மாவட்டம்- 630 205








No comments: