CLASS ROOM ICT TOOLS SESSION 1 STARTS FROM 24.08.2020 To 28.08.2020- REGISTER - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, August 20, 2020

CLASS ROOM ICT TOOLS SESSION 1 STARTS FROM 24.08.2020 To 28.08.2020- REGISTER














பயிற்சி ஒருங்கிணைப்பு:
ரெட்டியார்சத்திரம் ஒன்றிய ஆசிரியர்கள் (ICT TEAM RDC)
வேடசந்தூர் கல்வி மாவட்டம்.
திண்டுக்கல்.

      ஆசிரியர் பெருமக்கள்

கணிணி சார் தொழில் நுட்பத்தை தங்களது வகுப்பறை கற்பித்தலில் பயன்படுத்தும் நோக்கில், கணிணியை கையாளும்  முறைகளை அடிப்படை (basic) முதல் அறிந்து கொள்ளும் வகையில் 5 நாட்கள் இணைய வழி நேரலைப் (online training) பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சி வகுப்புகள்: 24.08.2020 முதல் 28.08.2020முடிய.

நேரம்: காலை 10.30 முதல் 11.30 முடிய

இப்பயிற்சி திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டாலும்," ஆர்வமுள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களும்  கலந்து கொள்ள விழைகிறோம்.

கலந்து கொள்ள விரும்புவோர் கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து அதில் தோன்றும் படிவத்தில் உங்களது சுய விபரங்களை பதிவு செய்யவும்.👇👇👇👇👇




குறிப்பு:

👉அப்படிவத்தில் பயிற்சி  சார்ந்த இரு வாட்சப் குழுக்களின் இணைப்பு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஏதேனும் ஒரு லிங்க் யை கிளிக் செய்து குழுவில் இணைந்து கொள்ளலாம்.

👉.உங்கள் மொபைல் போனில் அல்லது கணிணியில் Microsoft teams செயலியை (app) ஒரு முறை install அல்லது update செய்து கொள்ளவும்.

👉.Microsoft teams மொபைல் அப்ளிகேசனை இன்டால் செய்ய click👇👇👇👇👇


👉 கணிணியில் பதிவிறக்கம் செய்ய click 👇👇👇


👉ஒவ்வொரு நாளும்  ஆன்லைன் பயிற்சிக்கான Meeting link முன்னதாகவே நீங்கள் இணைந்துள்ள வாட்சப் குழுவில் பதிவிடப்படும்.

👉ஒவ்வொரு நாள் பயிற்சி முடிவிலும் அன்றைய பயிற்சி சார்ந்த *எளிதான Assignment ஒன்று வழங்கப்படும்.

👉 5 நாட்களில் வழங்கப்பட்ட 5 Assignment களையும் செய்து முடித்து அனுப்பும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் E.Certificate உங்கள் Mail Id & WhatsApp எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

8. மேலும் பயிற்சி சாந்த உடனடி தகவல்களுக்கு Ict Dindigul மொபைல் அப்ளிகேசனை கீழ் உள்ள லிங்க்கை பயன்படுத்தி install செய்து கொள்ளலாம்.👇👇👇👇👇👇👇






இப்பயிற்சியானது தன்னார்வத்துடன் தொடங்கப்பட்ட முற்றிலும் இலவசப் பயிற்சி ஆகும்.


இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

மேலும் விபரங்களுக்கு.
திரு..சவரிமணி.பயிற்சி ஒருங்கிணைப்பாளர்.(7010247791).
திரு.இரா.ராம்குமார்.
(9789627279).


கற்போம்....கற்பிப்போம்..
.........................................................................................................................................................


Webinar organized by Reddiyarchatram union teachers(ICT team RDC)
Vedasandur educational district.
Dindigul.

CLASS ROOM ICT TOOLS SESSION 1 STARTS FROM
24.08.2020 To 28.08.2020

MONDAY To FRIDAY AUG 2020

TIME: 10.30.am - 11.30.am

Kindly fill the ONE TIME ONLINE REGISTRATION FORM
Using with below link👇👇👇👇


Important note.

👉.kindly register using the form.

👉Two WhatsApp group links are provided the registration form.pls kindly click & join any one group link.

👉 Microsoft teams App install once in your Android mobile  or Desktop

👉Android mobile app link👇👇


👉Desktop windows app 👇👇


👉Microsoft teams MEETING LINK will be given Daily in our WhatsApp group & our website

👉Topic related Easy Assignments will be given daily

👉 E-CERTIFICATES Will be provided for participants after submitting 5 assignmemts.

👉If You will get more updates.
 Pls kindly install our ICT DINDIGUL team mobile app click below link👇👇


Pls share your friends...

Any doubts pls contact👇👇
Mr.Savarimani- 7010247791
Meeting advisor.
Mr.Ramkumar... 9789627279





No comments: