TAMNEWS: POLICE

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP
Showing posts with label POLICE. Show all posts
Showing posts with label POLICE. Show all posts

Wednesday, July 27, 2022

TAMILNADU- SI -RESULT-2022

July 27, 2022 0

Monday, January 17, 2022

தமிழக காவல் துà®±ையில் 10 ஆயிà®°à®®் பேà®°ை புதிதாக தேà®°்வு செய்வதற்கான à®…à®±ிவிப்பு விà®°ைவில் வெளியாக உள்ளது

January 17, 2022 0

 à®šென்னை: *தமிழக காவல் துà®±ையில் 10 ஆயிà®°à®®் பேà®°ை புதிதாக தேà®°்வு செய்வதற்கான à®…à®±ிவிப்பு விà®°ைவில் வெளியாக உள்ளது.* 

எனவே, தகுதியுள்ள இளைஞர்கள் கொà®°ோனா காலத்தை ஆக்கப்பூà®°்வமாக பயன்படுத்தி, காவலர் தேà®°்வுக்கு தயாà®°ாக வேண்டுà®®் என்à®±ு போலீஸ் அதிகாà®°ிகள் à®…à®±ிவுà®°ை வழங்கியுள்ளனர்.


தமிழகத்தில் சட்டம் à®’à®´ுà®™்கை நிலைநாட்டுதல், மக்களின் உயிà®°், உடமைக்கு பாதுகாப்பு அளித்தல் உட்பட பல்வேà®±ு பணிகளை காவல்துà®±ை à®®ேà®±்கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிà®°ான குà®±்றங்கள், இணையவழி குà®±்றங்கள், பொà®°ுளாதாà®° குà®±்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குà®±்றச் செயல்களை தடுக்கவுà®®் காவல் துà®±ை பல்வேà®±ு நடவடிக்கைகளை à®®ேà®±்கொண்டுள்ளது.


தமிழக காவல் துà®±ையில் காவலர் பற்à®±ாக்குà®±ையுà®®், இதனால் கூடுதல் பணிச்சுà®®ையுà®®் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த 2021 ஜூன் 30-à®®் தேதி நிலவரப்படி தமிழககாவல் துà®±ைக்கு 1 லட்சத்து 33,198போலீஸாà®°் அரசால் ஒப்பளிக்கப்பட்டது. ஆனால், 1 லட்சத்து 18,881பேà®°் மட்டுà®®ே பணியில் இருந்தனர்.


இதற்கிடையில், காலி இடங்களை நிரப்ப தமிà®´்நாடு சீà®°ுடை பணியாளர் தேà®°்வு வாà®°ியம் à®®ூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அதன்படி, à®®ுதல் கட்டமாக 11,813 பேà®°ை தேà®°்வு செய்வதற்கான à®…à®±ிவிப்பு 2020 செப்.17-à®®் தேதி வெளியிடப்பட்டது.


இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இரண்டாà®®் நிலை காவலர்கள், சிà®±ைக் காவலர்கள், தீயணைப்பு படை வீà®°à®°்களை தேà®°்வு செய்வதற்கான எழுத்து தேà®°்வு அதே ஆண்டு டிச.13-à®®் தேதி தமிழகம் à®®ுà®´ுவதுà®®் நடைபெà®±்றது. அதன் தொடர்ச்சியாக, சான்à®±ிதழ் சரிபாà®°்த்தல், உடற்கூà®±ு அளத்தல், உடல் தகுதி தேà®°்வு கடந்த ஆண்டு ஜூலை 26-à®®் தேதி à®®ுதல் சென்னை எழுà®®்பூà®°் à®°ாஜரத்தினம் விளையாட்டு à®…à®°à®™்கத்தில் நடைபெà®±்றது.


அனைத்து தேà®°்விலுà®®் வெà®±்à®±ி பெà®±்à®± 10,391 பேà®°ுக்கு அடுத்த à®®ாதம் à®®ுதல் 8 à®®ாதம் பயிà®±்சி அளிக்கப்பட உள்ளது. பயிà®±்சி à®®ுடிந்த பிறகு, தமிழக காவல் துà®±ையில் à®®ுà®±ைப்படி அவர்கள் பணியமர்த்தப்படுவாà®°்கள்.


இதேபோல, 969 காவல் உதவி ஆய்வாளர்களை தேà®°்வு செய்வதற்கான தேà®°்வையுà®®் சீà®°ுடை பணியாளர் தேà®°்வு வாà®°ியம் நடத்தியது.


இந்நிலையில், தேà®°்வு வாà®°ியம் à®®ூலமாக இரண்டாà®®் நிலை காவலர்கள், சிà®±ைக் காவலர்கள், தீயணைப்பு படை வீà®°à®°்கள் என சுà®®ாà®°்10 ஆயிà®°à®®் பேà®°ை புதிதாக தேà®°்வுசெய்வதற்கான à®…à®±ிவிப்பு விà®°ைவில் வெளியாக உள்ளது.


சுà®®ாà®°் 450 காவல் உதவி ஆய்வாளர்களுà®®் தேà®°்வு செய்யப்பட உள்ளனர்.


எனவே, வேலை தேடுà®®் இளைஞர்கள், ஆர்வம் உள்ள தகுதிவாய்ந்த பட்டதாà®°ிகள் கொà®°ோனா ஊரடங்கு காலத்தை ஆக்கப்பூà®°்வமாக பயன்படுத்தி, காவலர் தேà®°்வுக்கு தயாà®°ாக வேண்டுà®®் என்à®±ு போலீஸ் அதிகாà®°ிகள் à®…à®±ிவுà®°ை வழங்கியுள்ளனர்.