Header Ads

Header ADS

அரசு அலுவலர்களின் பணித்திறன் உயர்த்தும் வகையில் பயிற்சிகள்; மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும்” - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தல்.*

02/08/2021 முதல் ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த அடிப்படை கணினி பயிற்சி ஒத்திவைப்பு - திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப் படும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு !!!._

7979 AZ தலைப்பு பணியிடங்களுக்கு ஜூலை-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை!! & 2013-14 ஆம் கல்வியாண்டு தொடங்கப்பட்ட 26 மாதிரிப் பள்ளிகளில் உள்ள 624 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஜூலை-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை!!!

G. O -15 - 2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்கப்படும் என்று அரசாணை வெளியீடு!!!

தொடக்க, நடுநிலை, உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 02.08.2021 முதல் 100% பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் & தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்

கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது. அரசுப்பள்ளிகளில் SC/ST மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு

G.O 75-அரசுப் பணிகளில் சேர்வதற்கும் உயர் கல்வி நிறுவங்களில் பயில்வதற்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியீடு!!!

பள்ளிக்கல்வி - தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , High Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளித்தல் - மாவட்டக் கருத்தாளர்களுக்கு மாநில கருத்தாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்தல் - சார்ந்து - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.நாள்:22.07.21

01.01.2006 க்கு முன்னர் & 01.01.2006 முதல் 31.05.2009- முடிய உள்ள காலங்களில் தேர்வு நிலை எய்தியவர்களுக்கு திருந்திய ஊதிய விகிதம் -2009 ன் படி ரூ- 4200/ தர ஊதியம் வழங்கி புதிய ஊதிய நிர்ணயம் செய்து வழங்கலாம் - நிதி தணிக்கை இயக்ககத்தின் கடிதம்

கற்றல் அடைவுகளில் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் நடத்துதல் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து கூட்டம் 22-07-2021 அன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெறுதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் உத்தரவு.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம் இருப்பதால் ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்க பரிசீலிக்கலாம் - ICMR- பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான சரியான நேரம் இதுதான்..! எய்ம்ஸ் இயக்குநர் பேட்டி

Revised rates of Dearness Allowance to Central Government Employees w.e.f 01/07/2021 மத்திய அரசு ஊழியர்களுக்கு 01/07/2021 முதல் அகவிலைப்படி உயர்வு சம்பந்தமாக மத்திய நிதியமைச்சகம் உத்தரவு ஆணை பிறப்பித்துள்ளது

July 20, 2021 0

Revised rates of Dearness Allowance to Central Government Employees w.e.f 01/07/2021 மத்திய அரசு ஊழியர்களுக்கு 01/07/2021 முதல் அகவிலைப்படி ...

ஓபிசி ( non creamy layer) ஜாதி சான்றிதழ் இருந்தால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற முடியும். அதற்கான நடைமுறைகளை தமிழக அரசு எளிமைப்படுத்தி உள்ளது. வருட வருமானம் 8 இலட்சம் வரை இருப்பவர்கள் இந்த ஓபிசி ( non creamy layer) சான்றிதழை வாங்கலாம். அந்த 8 இலட்சத்தைக் கணக்கிடுக்கும்போது சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இதர வருமானம் 8 இலட்சம் வரை இருந்தாலும் அவருக்கு இந்த சான்றிதழ் வழங்கலாம் என்று வட்டாட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட ஒருங்கிணைந்த தீர்ப் பாணையினை நிறைவேற்றுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திரையங்குகள், மதுக்கூடங்கள் திறக்கத் தடை தொடரும். பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை.-press release pdf avail

10,12 மற்றும் Diploma,Degree படித்து முடித்துவிட்டு அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு தமிழக அரசு தரும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான முழுமையான விளக்கங்களை கொண்ட PDF

G.O- 148- நாள்- 14.09.2006-அடிப்படை விதிகள் - அரசால் ஏற்பளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசுப் பணியாளர்கள் - 60 நாட்களுக்கு மிகைப்பட்ட காலத்திற்கு மருத்துவச் சான்றின் பெயரில் ஈட்டா விடுப்பு - மருத்துவக் குழுவின் பரிந்துரையின்றி விடுப்பு ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

கருணை அடிப்படை நியமனத்தில் காலதாமதம் & உரிய காலத்திற்குள் சரியான நடவடிக்கை எடுக்கப்படா மைக்கு காரணமானவர்களிடம் ரூபாய் ஒரு இலட்சம் அபராத தொகையாக ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்திடுமாறு பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்ற ஆணை.

G.O-165-தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டம் - தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின் குடும்ப பாதுகாப்பு நிதிக்கு வட்டியில்லா தொகை - ரூ.25 கோடி அனுமதித்து அரசாணை வெளியீடு!!!

📗📗2021- 2022ஆம் கல்வியாண்டு முதல் அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்ட 27 பங்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் - 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் முதலமாண்டு மாணவர் சேர்க்க - அரசுக் கல்லூரிகளுடன் இணைந்து மாணவர் சேர்க்கை நடைமுறைப்படுத்துதல் - குறித்து.

KALVI TV- 2021-22 ஆம் கல்வியாண்டு கல்வி முறையை மேம்படுத்துதல் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை கண்டு பயன் பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்

மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு 2022 தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

RTE-மாணவர் சேர்க்கை -தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆக 9-ம் தேதி இணையதளத்திலும், பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் - அறிவிப்பு

கடித எண் 18527/யு-சிறப்பு/2021 Dt: June 30, 2021 பணியாளர் - தமிழ்நாடு அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு நீதித் துறை அமைச்சுப் பணி தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள் நிலை (III) - தற்காலிக பணி - பணியிடை முறிவு வழங்கி மீண்டும் தற்காலிகமாக பணியமர்த்துதல் - குறித்து .

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.