பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை.-Press Release 360
🅱️பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை.
💢முன்னதாக துறைரீதியாக பல் வேறு அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்.
💢இம்மாத இறுதியில் இவ்வாண்டுக்கான நிதி நிலை அறிக்கை
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment