Breaking News:* தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு-PRESS -RELEASE-PDF - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, July 2, 2021

Breaking News:* தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு-PRESS -RELEASE-PDF

 
Breaking News:  தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு


அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.


இபதிவு, ஈ.பாஸ் முறை ரத்து.


தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை; தடை தொடரும் என அறிவிப்பு.





அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி; திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

 

வணிக நிறுவனங்கள் இரவு 8மணிவரை செயல்படஅனுமதி. தேநீர்கடைகள் உணவகங்களில் 50/பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி பதிவு முறை ரத்து





 CLICK HERE TO DOWNLOAD-PDF


No comments: