Fit India Movement - இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள், உடன் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் & Steps to be followed for Applying Fit India School Certification Step :
Fit India Movement - இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யாத பள்ளிகள், உடன்
பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி
இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:
048001/ எம்/ இ4/ 2019, நாள்: 02-07-2021.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் Fit India Movement சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி
இயக்குநரின் செயல்முறைகளின்படி , மேற்காண் இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் பதிவு ( Registration ) செய்து Fit India School Certificate ( சான்றிதழ் ) பெறவேண்டும் என்றும் இதன் தொடர்ச்சியாக , இதே இணையதளத்தில் Fit India சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தல் மூலம் Fit India Flag , 3 Star Rating அல்லது 5 Star Rating போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் , நாளது தேதி வரை குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது ஏற்புடையது அல்ல. எனவே மேற்கண்ட இணையதளத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் , உடன் பதிவேற்றம் செய்திடும்பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் இப்பணி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கிடவும் , www.fitindia.gov.in என்ற இணையதளத்தில்
POOR LOT M கு முழுமையாக
பதிவு செய்திடவும் மற்றும் அதனை உறுதிபடுத்துமாறு
) ( mI ' ( IM M ளப்படுகிறார்கள்
மேலும் , A D அனைத்து வகை பானி
தலைமை ஆசிரியர்களுக்கும் இத்தகவலினை தெரிவித்தமைக்கு உடன் ஒப்புதல் கடிதம்
அனுப்புமாறும் மற்றும் அனைத்து வகை
( uotienault ) இணையதளத்தில்
பதிவேற்றம் செய்வதை தொடர்ந்து கண்காணித்து
அதன் அறிக்கையினை 2007 2021 அன்று மாலை 5 மணிக்குள்
இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு (
Maccindsc@xmail.com ) அனுப்பி
வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்
/ மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
மேற்படி
பணியில் காலதாமதம் ஏற்படின் அதனை ஆணையரின் நேரடி
கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
Steps to be followed for Applying Fit India School
Certification Step :
1 Go to this website : http://fitindia.gov.in/ Step :
2 Then Click " LOGIN / REGISTER ” icon in the Top Right
side corner Step :
3 Then another Dialogue box appear then Click " CREATE
AN ACCOUNT ” Step :
4 Then register with your School Name , e - Mail id and
password Step :
5 After getting into your Page then Update your Profile Step
:
6 After then Apply for “ Fit India School Certification
"
No comments
Post a Comment