Header Ads

Header ADS

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்- விண்ணப்பிக்க கடைசி நாள்:10.08.2021- PRESS RELEASE LETTER AVAIL-PDF

சென்னை நகர வடக்கு கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் தேர்வு நடைபெறுகிறது.

 

 

கல்வித்தகுதி:-

 

10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

வயது வரம்பு:

 

18முதல் 50 வரை.

 

விண்ணப்பிக்க அஞ்சல்  முகவரி :-

 

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்,

 

சென்னை நகர வடக்கு கோட்டம்,

 

சென்னை - 600 008

 

என்ற முகவரிக்கு

 

அல்லது sreeanrindiapost@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

 

 

 

பணியிடம்

 

பூங்கா நகர்,

 

வேப்பேரி,

 

எழும்பூர்,

 

போர்ட் செயின்ட் ஜார்ஜ்,

 

கீழ்பாக்கம்,

 

பெரம்பூர்,

 

ஓட்டேரி,

 

ராயபுரம்,

 

வண்ணாரப்பேட்டை,

 

அயனாவரம்,

 

ஷெனாய் நகர்,

 

அமிஞ்சிகரை,

 

சேத்துப்பட்டு,

 

.சி.எப்,

 

வியாசர்பாடி,

 

அண்ணா நகர்,

 

தண்டையார்பேட்டை,

 

ஜவஹர் நகர்,

 

பிளவர்ஸ் ரோடு,

 

புரசைவாக்கம்,

 

அண்ணா நகர் கிழக்கு,

 

அண்ணா நகர் மேற்கு,

 

சென்னை உயர் நீதி மன்றம்,

 

அரும்பாக்கம்,

 

கோயம்பேடு,

 

நெற்குன்றம்

 

மற்றும்சுற்றியுள்ள பகுதிகளில் பணி புரியலாம்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-


10.08.2021.


மேலும் விவரங்களுக்கு:-

 

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்,

 

சென்னை நகர வடக்கு கோட்டம்,

 

சென்னை - 600008.

 

தொலை பேசி எண் :044- 2827 3637;

 

மின்னஞ்சல் முகவரி: sreeanrindiapost@gmail.com


 PRESS RELEASE LETTER

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.