RTE-மாணவர் சேர்க்கை -தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆக 9-ம் தேதி இணையதளத்திலும், பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் - அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, July 2, 2021

RTE-மாணவர் சேர்க்கை -தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆக 9-ம் தேதி இணையதளத்திலும், பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் - அறிவிப்பு

தனியார் பள்ளிகளில் இலவச & கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை.

 

ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை https://t.c o/EjjzZfEuwx இணையதளத்தில்

நடைபெறும்.

 

💢தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆக 9-ம் தேதி இணையதளத்திலும், பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.

 

- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அறிவிப்பு


No comments: