Home/OBC certificate/ஓபிசி ( non creamy layer) ஜாதி சான்றிதழ் இருந்தால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற முடியும். அதற்கான நடைமுறைகளை தமிழக அரசு எளிமைப்படுத்தி உள்ளது. வருட வருமானம் 8 இலட்சம் வரை இருப்பவர்கள் இந்த ஓபிசி ( non creamy layer) சான்றிதழை வாங்கலாம். அந்த 8 இலட்சத்தைக் கணக்கிடுக்கும்போது சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இதர வருமானம் 8 இலட்சம் வரை இருந்தாலும் அவருக்கு இந்த சான்றிதழ் வழங்கலாம் என்று வட்டாட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஓபிசி ( non creamy layer) ஜாதி சான்றிதழ் இருந்தால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற முடியும். அதற்கான நடைமுறைகளை தமிழக அரசு எளிமைப்படுத்தி உள்ளது. வருட வருமானம் 8 இலட்சம் வரை இருப்பவர்கள் இந்த ஓபிசி ( non creamy layer) சான்றிதழை வாங்கலாம். அந்த 8 இலட்சத்தைக் கணக்கிடுக்கும்போது சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இதர வருமானம் 8 இலட்சம் வரை இருந்தாலும் அவருக்கு இந்த சான்றிதழ் வழங்கலாம் என்று வட்டாட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலன்: இந்திய அரசு வழங்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ( Other Backward Classes ) 27% இட ஒதுக்கீடு - சாதிச் சான்றிதழ் வழங்குதல் - தொடர்பாக - அரசு முதன்மைச் செயலாளர்ர் கடிதம்
No comments
Post a Comment