ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது ? கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, July 19, 2021

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது ? கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி




விரைவில் ஆசிரியர் பொது மாறுதல்கலந்தாய்வு நடத்தப்படும்.



மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய நடவடிக்கை.



பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தகவல்.


No comments: