M.PHIL படிப்பு தொடரும் - அமைச்சர் பொன்முடி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, July 1, 2021

M.PHIL படிப்பு தொடரும் - அமைச்சர் பொன்முடி


அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மீண்டும் M.Phil., படிப்பு.


*உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி *


M.Phil., படிப்பு கூடாது என்ற தேசிய கல்விக் கொள்கையின் ஷரத்துக்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மீண்டும் M.Phil., படிப்பு பயிற்றுவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.


*ஏற்கனவே NEP-ஐ அமல்படுத்தமாட்டோம் என்று அரசு கூறிவரும் நிலையில், அடுத்த அறிவிப்பு *
 

No comments: