NHIS பிடித்தம் ரூ 180 லிருந்து 300 ஆக உயர்வு
அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு காப்பீட்டு
திட்டம்
1.காலம்
1.7.21 முதல்
30.6.25 வரை
4 ஆண்டுகள்
2.சந்தா
Rs. 180 என்பது
Rs .300 ( 295 +5) ஆக உயர்த்தப்பட்டுள்ளது
3.காப்பீட்டு
தொகை
Rs 4 லட்சம்
என்பது Rs .5 லட்சமாக உயர்ந்தப்பட்டுள்ளது
கேன்சர்
உறுப்பு மாற்று சிகிச்சை Rs .7.50 லட்சம்
என்பது Rs .10 லட்சமாகவும்
கண்புறை
அறுவை சிகிச்சைக்கு Rs 25,000 என்பது Rs 30,000 ஆகவும்
கர்ப்பை
அகற்றும் சிகிச்சைக்கு
Rs .45 000 என்பது
Rs .50,000 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது
5.அவசரம்
மற்றும் அவசரமில்லாத சிகிச்சைக்கு அங்கீகாரம் இல்லாத மருத்துவமனைகளில் செய்யலாம்
75 % தொகை
திரும்ப பெற்றுக் கொள்ளலாம்
No comments
Post a Comment