02/08/2021 முதல் ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த அடிப்படை கணினி பயிற்சி ஒத்திவைப்பு - திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப் படும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு !!!._ - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, July 30, 2021

02/08/2021 முதல் ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த அடிப்படை கணினி பயிற்சி ஒத்திவைப்பு - திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப் படும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு !!!._

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2021-22 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , Hi - Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சிக்கான கால அட்டவணையில் திருத்தம் மற்றும் கருத்தாளர் பயிற்சி அட்டவணை மாவட்டங்களுக்கு தெரிவித்தல்-- சார்ந்து .மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்...





No comments: