Header Ads

Header ADS

அரசு கணக்கில் செலுத்த வேண்டிய தொகையை - IFHRMS- eChallan மூலம் செலுத்துவதற்கான வழிமுறைகள்-PDF & VIDEO

அரசு கணக்கில் செலுத்த வேண்டிய தொகையை செலுத்து சீட்டு(CHALLAN) 
மூலமாக அரசு கணக்கில் செலுத்துபவர்கள்இனிவரும் காலங்களில் IFHRMS Portal மூலம் IFHRMS-

eChallan மூலம் செலுத்துவதற்கான வழிமுறைகள் மேற்காணும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளதுஎனவே இனிவரும் காலங்களில்

eChallan மூலமாக அரசு கணக்கில் தொகையை செலுத்த வேண்டுமென 
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்மேலும் இத்தகவலை தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து 
ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE -TO DOWNLOAD-


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.