மதிப்பெண்ணில் திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும்-- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளிக்கு
வராத, தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறும்
1656 மாணவர்கள்
பள்ளிக்கு வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
தகவல்
"மதிப்பெண்ணில்
திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற
22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்"
மதிப்பெண்களில்
திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் - அன்பில்
மகேஷ்
600க்கு
600 மதிப்பெண்கள் யாரும் எடுக்கவில்லை
551 முதல்
600 மதிப்பெண்கள் 30 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துள்ளனர்
அறிவியல்
பாடப்பிரிவில் 30,600 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்
* வணிகவியல்
பாடப்பிரிவில் 8,909 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்
* தொழிற்கல்வி
பாடப்பிரிவில் 136 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்
பள்ளிக்கல்வித்துறை
வரலாற்றில் முதன்முறையாக தசம முறையில் மதிப்பெண்கள்
வெளியீடு
பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பேட்டி
No comments
Post a Comment