Header Ads

Header ADS

தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடம்) பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தவர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் 2023-24 ஆம் கல்வி ஆண்டு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் -சார்ந்து-வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2023 -24 ஆம் நிதியாண்டு அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை ( Composit School Grant /Sim for Tablet -june -24) இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 50 சதவீதம் மானியத்தொகை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து

தேர்தல்கள் - 233 முதல் மக்களவைக்கான பொதுத் தேர்தல்கள் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல்கள் அனைத்துப் பள்ளிகளையும் 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய தேதிகளில் திறக்க அறிவுறுத்துமாறு கோரப்பட்டுள்ளது - தொடர்பாக

அஞ்சல் வாக்குகளை 17.4.2024 மற்றும் 18.4.2024 ஆகிய நாட்களிலும் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விடுபட்டுள்ள அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அனுகி தபால் வாக்குகளை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்

தொடக்கக்கல்வி-2024-25 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ/ மாணவியர்களுக்கு பள்ளிகளில் சமூக நலத்துறையின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் சீருடைகளுக்கு அளவுகள் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது-மாணவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது, தவறுதலாக உள்ளது போன்ற குறைகளை EMIS இணையதளத்தில் சேர்க்கை/ திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யக் கூறுதல்-சார்பு.

2024-2025 ஆம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் துரிதப்படுத்துதல் - அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.