தேரோட்டம் அன்று அறிவியல், வைகையில் அழகர் விழா அன்று சமூக அறிவியல் தேர்வு.
தேரோட்டம் அன்று அறிவியல், வைகையில் அழகர் விழா அன்று சமூக அறிவியல் தேர்வு.
நாங்களும் சித்திரைத் திருவிழா பார்க்கணும்ல புலம்பும் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள்.
4-ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரையிலான 2 தேர்வை சித்திரை திருவிழாவின் போது நடத்துவதால் மாணவர்கள், பெற்றோர்கள் கடும் அவதிக்கு ஆளாவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதியை மாற்றி அமைக்கும்படியும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
👇👇👇👇👇👇
No comments
Post a Comment