1-8ம் வகுப்பு - தேர்ச்சி விதிகள் ( 2023 - 2024)
1-8ம் வகுப்பு - தேர்ச்சி விதிகள்
2023 - 2024
ஊராட்சி ஒன்றிய/ நிதி யுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளி தேர்ச்சி விதிகள் 2023-2024
1) 1 முதல் 5 வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் முறையில் TNSED schools செயலியில் online தேர்வு முடிக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
2) 6 முதல் 8 எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் 75% வருகை புரிந்துள்ள அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
3) பருவ தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திலும் A,B,C,D தரம் பெற்ற அனைவரும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
4) குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி பதிவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு-16 ன் படி அனைத்து மாணவர்களுக்கும்
(1-8 வகுப்புகள்) தேர்ச்சி அளிக்கப்படுகிறது என தேர்ச்சி விதிகள் எழுதி தலைமை ஆசிரியர் மற்றும் தேர்வு குழுவினர் கையொப்பம் விட வேண்டும்.
மாணவர் வருகை பதிவேட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் மே மாதம் மாணவர் பெயர் எழுதி பெயருக்கு நேரே தேர்ச்சி என குறிப்பிட வேண்டும்.
இறுதியாக வட்டாரக் கல்வி அலுவலர் ஒப்புதலுக்கு பதிவேடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
PDF LINK AVAILABLE IN BELOW..........
No comments
Post a Comment