2024 ஏப்ரல் மாதம் 4ஆம் வாரம் பள்ளி வேலை நாள்கள் விவரம்: - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, April 21, 2024

2024 ஏப்ரல் மாதம் 4ஆம் வாரம் பள்ளி வேலை நாள்கள் விவரம்:

2024 ஏப்ரல் மாதம் 4ஆம் வாரம் பள்ளி வேலை நாள்கள் விவரம்:



STDS :4,5,6,7,8
22-04-2024 - திங்கள் 
அறிவியல் 
23-04-2024-  செவ்வாய் கிழமை
சமூக அறிவியல் தேர்வு.
(மதுரை மாவட்டம் மட்டும் உள்ளூர் விடுமுறை) 


24-04-2024 - புதன்-
சமூக அறிவியல் தேர்வு
(மதுரை மாவட்டம் மட்டும்)


ஆசிரியர்கள் 26.4.24 வரை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.


27.4.24 முதல் கோடை விடுமுறை.


மாணவர்கள் தேர்ச்சி அறிக்கை விவரங்கள் 


SMART CLASSROOM அமைக்கும் பணி


HI-TECH LAB வசதிகள் செய்யும் பணி...
LKG & முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு EMIS TC வழங்கிட உரிய பதிவுகளை மேற்கொள்ளலாம்.


No comments: