Header Ads

Header ADS

உங்கள் குருதி (இரத்தம்) எது? A, B, AB, O - பொருந்தும் உணவுகள்? ஆபத்தான உணவுகள்?

உங்கள் குருதி (இரத்தம்) எது?

A,B,AB,O -பொருந்தும் உணவுகள்? ஆபத்தான உணவுகள்?

மனிதர்களின் இரத்த வகைகளுக்கு ஏற்ப உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும் என்பதை ரத்த வகை டயட் வலியுறுத்துகிறது. 

இந்தக் கருத்தை வெளிப்படுத்தியவர்களில் முதன்மையானவர் பீட்டர் ஜோ அடாமோ என்ற இயற்கை மருத்துவர்.

தங்களின் ரத்த வகைக்கு பொருந்தாத உணவுகளை சாப்பிட்டால், அது உடல்நல குறைவுகளை ஏற்படுத்தும். இரத்த வகைக்கு ஏற்ப உணவு வகைகளை எடுத்துக் கொண்டால், நலமாக வாழலாம் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்து.

ஒவ்வொரு இரத்த வகை மனிதர்களும், வெவ்வேறு படிமலச்சி (பரிமாண) காலங்களை சேர்ந்தவர்கள். எடுத்துக்காட்டாக, 'ஓ' வகை இரத்தம்தான் மிகவும் பழமையானது. எனவே இந்த வகை இரத்தம் உடையவர்களுக்கு, பண்டை காலத்தில் விலங்குகளை வேட்டையாடிய மனிதனுக்கு, விலங்குகளின் புரதம் எந்த அளவுக்கு ஏற்றதாக இருந்ததோ, அதுபோன்ற உணவு மிகவும் பொருத்தமானது.

மேலும் விவரங்களுக்கு......

👇👇👇👇👇👇



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.