தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மறவாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விவரம்: - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, April 18, 2024

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மறவாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விவரம்:

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மறவாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விவரம்: 




  • மாற்று உடைகள் (தேவையானவை) 
  • தேங்காய் எண்ணெய் 
  • பவுடர், சீப்பு, பொட்டு, பிரஷ், பேஸ்ட் 
  • மாத்திரைகள், இன்ஹேளர்கள் 
  • விக்ஸ், தலைவலி தைலம் 
  • பிஸ்கட் பாக்கெட் 
  • இரண்டு ஸ்கெட்ச் 
  • Buds- 2 (மை வைக்க)
  • டார்ச் லைட் 
  • பெட்ஷீட்/ துண்டு 
  • மூக்கு கண்ணாடி (தேவை உள்ளவர்கள்) 
  • பேனா சிவப்பு & நீலம்
  • Ex.box & Table fan (வாகனத்தில் செல்பவர்கள்) (Booth ல போதிய fan வசதி இருக்காது)
  • தேவையான குடிநீர் (வேறு குடிநீர் ஒத்துக் கொள்ளாதே என்பவர்கள்)
  • EDC- படிவம் original. (ஓட்டு போட+ photo)
  • Voter ID/ஆதார் கார்டு 
  • 1 முதல் 500 வரை எண்கள் கொண்ட பேப்பர்-2 (P1 க்கு மட்டும்) 
  • செல்போன்+ஹெட் போன்+charger
  • Flask (தேவை உள்ளவர்கள்) 
  • மிக முக்கியமானது கண் கண்ணாடி

No comments: