தொடக்கக்கல்வி-2024-25 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ/ மாணவியர்களுக்கு பள்ளிகளில் சமூக நலத்துறையின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் சீருடைகளுக்கு அளவுகள் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது-மாணவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது, தவறுதலாக உள்ளது போன்ற குறைகளை EMIS இணையதளத்தில் சேர்க்கை/ திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யக் கூறுதல்-சார்பு.
மாணவர்கள் சீருடைகளுக்கு அளவுகள் எடுக்கும் பணி-தவறுதலாக உள்ளது போன்ற குறைகளை EMIS இணையதளத்தில் சேர்க்கை/திருத்தம் செய்து பதிவேற்றம் செய்ய கோருதல் சார்பு.
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்......
தொடக்கக்கல்வி-2024-25 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ/ மாணவியர்களுக்கு பள்ளிகளில் சமூக நலத்துறையின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் சீருடைகளுக்கு அளவுகள் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது-மாணவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது, தவறுதலாக உள்ளது போன்ற குறைகளை EMIS இணையதளத்தில் சேர்க்கை/ திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யக் கூறுதல்-சார்பு.
UNIFORM EMIS PORTAL - 05.04.2024- PROCEEDINGS
👇👇👇👇👇👇
No comments
Post a Comment