Header Ads

Header ADS

வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச் சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer) பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டிய செயலி குறித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கடிதம் மற்றும் PowerPoint Presentations!

பள்ளி, கல்லூரிகளில் முழு கல்வியையும் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே TNPSC-யில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20% ஒதுக்கீடு வழங்க வேண்டும்” - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

வாக்குச்சாவடி மையங்களில் கேமரா பொருத்தும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட தேதிகளில் பள்ளிகள் திறந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கை

தமிழ்நாடு அமைச்சுப்பணி கல்வித் பள்ளிக்கல்வித்துறை உதவியாளர் நேரடி நியமனம் 2013 முதல் 2018 ஆம் ஆண்டு முடிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தற்காலிக அடிப்படை தேர்வு செய்யப்பட்ட உதவியாளர்களுக்கு பணிவரன்முறை செய்து ஆணை வழங்குதல் -கருத்துரு கோருதல் சார்பாக

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் - எந்த அரசியல் கட்சிக்கும் வாக்கு சேகரிக்கவோ அல்லது தபால் வாக்கை சேகரிக்கவோ கூடாது.மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி 29.7.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதற்கான மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் pdf

பள்ளிக் கல்வி - பள்ளி வயது சிறார்கள் வாகனம் ஓட்டி பள்ளிக்கு வருதல் (Under Age Driving Dangers Minor Ride to School) - ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

ஏப்ரல் 30க்குள் , primary HM / BT/Middle HM / BEO / High School HM / Hr Sec HM எல்லாவற்றிற்கும் General Transfer நடத்திய பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என , பள்ளிக்கல்வி இயக்குநருக்கும் தொடக்கக்கல்வி இயக்குநருக்கும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு. JUDGEMENT COPY

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 13ஏ-ல் சான்றொப்பம் இடும் அதிகாரம் தமிழக அரசின் அனைத்து குரூப் ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கும் வழங்கி அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

🛑🅱️மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

G.O-90-இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் மேலும் 5 cells கூடுதலாக pay matrix உருவாக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

G.O-23-ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 9 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு!!

G.O-22-ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 19 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு!!!

பகுதிநேர பயிற்றுநர்களது (PART TIME TEACHERS ) வேலைநிறுத்த நாட்களுக்குரிய ஊதியத்தை (NO WORK NO PAY ) அடிப்படையில் பிடித்தம் செய்து மாவட்டத் திட்ட அலுவலகம் வங்கி கணக்கில் செலுத்திட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரி வழக்கு -மார்ச் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ரயில் ஓட்டுனர்கள், விமானம், கப்பல் போக்குவரத்து மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற செய்தியாளர்கள் உள்ளிட்டோர் தபால் வாக்கு செலுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

_அரசாணை எண் :390 ,நிதித்துறை, நாள்: (07.11.2012.) 25 ஆண்டுகள் எவ்வித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாமல் மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.2000/மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் மாதிரி_

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.