ஜூலை 2021 DA எவ்வளவு ?
ஜூலை 2021 DA
மத்திய
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு
ஜனவரி முதல் நிலுவையில் உள்ள
3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம்
முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
விளக்கம்
ஏற்கனவே
வழங்கப்பட்டது
ஜூலை
2019 முதல் டிசம்பர் 2019 வரை 17% DA வழங்கப்பட்டது.
நமக்கு
வழங்க வேண்டிய DA
(தோராயமாக)
01.01.2020 -2%
01.07.2020 - 2%
01.01.2021 - 2%
என தோராயமாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் இந்த 6% DA கோவிட் காரணமாக பணப்பலன்
நிறுத்திவைக்கப்பட்டது.
இனிமேல்
தற்போது
01.07 2021 முதல் DA உயர்வு வழங்க மத்திய
அரசு முடிவு செய்துள்ளது.
தோராயமாக
01.07 2021 அன்று 2% DA உயர்வு என வைத்துக்கொள்வோம்.
மொத்தம்
25% DA
கோவிட்
காரணமாக நிறுதிவைக்கப்பட்ட 6% DA
மற்றும்
ஜூலை
2021 2% DA
என
மொத்தம்
8% உயர்த்தி ஜூலை 2021 முதல் 25% DA கணக்கிடப்படும்
No comments
Post a Comment