அமேசானில் ஸ்மார்ட்போன்களை வாங்கும் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் 40% வரை தள்ளுபடி பெற ஒரு அரிய வாய்ப்பு..!
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியையும் பெறலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிரெடிட் கார்டு
வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் கூடுதல்
கேஷ்பேக் கிடைக்கும்.
SBI கார்டு
மூலம் அம்சோனில் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் அமேசானில் எஸ்பிஐ சலுகையைப் பெறுவதன் மூலம் லாபகரமான விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். எஸ்பிஐ கார்டைப் பயன்படுத்தி ஐபோன், சாம்சங், ரெட்மி, ஒன்ப்ளஸ், ஒப்போ, விவோ, எல்ஜி, நோக்கியா மற்றும் பிற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை 40 சதவீதம் வரை தள்ளுபடி
விலையில் வாங்கலாம். இதுதவிர எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்
10 சதவீத உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் கூடுதல்
கேஷ்பேக் கிடைக்கும்.
ஆனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச பரிவர்த்தனை ஒரு கார்டுக்கு 5,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல ஒரு கார்டுக்கு அதிகபட்ச தள்ளுபடி ரூ.1,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை பெற எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யோனோ எஸ்பிஐ-யில் உள்நுழைந்து “சிறந்த சலுகைகள்” (Best Offers) பிரிவுக்குச் செல்ல வேண்டும். “சிறந்த சலுகைகள்”
பிரிவில் இருந்து எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்
அமேசானுக்கு செல்ல வேண்டும். அமேசானில்
மொபைல் போன்களுக்கான எஸ்பிஐ சலுகையில் வட்டியில்லா
ஈஎம்ஐ வசதியும் உள்ளது.
மொபைல்களுக்கு
எஸ்பிஐ-யின் சலுகை:
அறிவிக்கப்பட்ட
சலுகைகள் அடிப்படையில், எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Samsung
Galay M12 ஸ்மார்ட்போனை ரூ.10,999 என்ற விலைக்கு வாங்கலாம்.
இதேபோல, மற்ற ஸ்மார்ட்போன்களின் விலைகள்
பின்வருமாறு:
ரெட்மி
நோட் 10 (Redmi Note 10) -
ரூ .11,999.
ரெட்மி
9 (Redmi 9) - ரூ .8,799,
ஒன்பிளஸ்
நோர்ட் 5 ஜி (OnePlus Nord 5G) - ரூ .29,999,
சாம்சங்
கேலக்ஸி எம் 31எஸ் (Samsung Galaxy M31s) - ரூ .18,499,
ரெட்மி
நோட் 9 (Redmi Note 9) - ரூ .10,999,
ரெட்மி
9 பவர் (Redmi 9 Power) - ரூ.10,499,
சாம்சங்
கேலக்ஸி எம் 51 (Samsung Galaxy M51) - ரூ. 21,749,
ஒன்பிளஸ்
8 டி 5 ஜி (OnePlus 8T 5G) - ரூ .42,999 ,
ஐபோன் மினி (iPhone mini) - ரூ.67,100,
சாம்சங்
கேலக்ஸி எம் 02 (Samsung Galaxy M02) - ரூ .7,499,
ஒன் பிளஸ் 8 புரோ 5 ஜி
(One Plus 8 Pro 5G) - ரூ
.54,999,
சாம்சங்
கேலக்ஸி எம் 21 (Samsung Galaxy M21) - ரூ .13,999,
சாம்சங்
கேலக்ஸி எம் 02 (Samsung Galaxy M02s) - ரூ .8,999,
ரெட்மி
நோட் 9 புரோ மேக்ஸ் (Redmi Note 9 Pro Max) - ரூ. 14,999 ,
சாம்சங்
கேலக்ஸி நோட் 10 லைட் (Samsung Galaxy Note10 Lite) - ரூ .27,999,
ஒப்போ ஏ 31 (Oppo A31) - ரூ .9,990,
ரெட்மி
நோட் 9 ப்ரோ (Redmi Note 9 Pro) - ரூ.12,999,
ரெட்மி
9 ஏ (Redmi 9A) - ரூ .6,799,
வோவோ ஒய் 91ஐ (Vovo Y91i) - ரூ
.7,490,
விவோ ஒய் 11 (Vivo Y11) - ரூ .8,990,
எல்ஜி டபிள்யூ 41 (LG W41) - ரூ .12,990,
ஒப்போ ஏ 15 எஸ் (Oppo A15s) - ரூ
.11,490,
சாம்சங்
கேலக்ஸி ஏ 12 (Samsung Galaxy A12 ) - ரூ.12,999,
ஒப்போ ஏ 15 (Oppo A15) - ரூ.9,990,
சாம்சங்
கேலக்ஸி எம் 11 (Samsung Galaxy M11) - ரூ.10,999,
ஒப்போ ஏ 11 (Oppo A11) - ரூ.8,490,
நோக்கியா
3.4 (Nokia 3.4) - ரூ.11,999,
விவோ ஒய் 12எஸ் (Vivo Y12s) - ரூ
.9,990,
விவோ ஒய் 20 (Vivo Y20) - ரூ .11,490.
மேலும்
பல முன்னணி பிராண்ட் மொபைல்களுக்கு
தள்ளுபடிகளை எஸ்பிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்க
விஷயம்.
No comments
Post a Comment