தேர்தல் பயிற்சி குறித்த 25 வீடியோ பதிவுகள் (YouTube Video).
வாக்குப்பதிவு இயந்திரம் பயிற்சி.
1.வாக்குப்பதிவு இயந்திரம் பயிற்சி-2019
1A. EVM, VVPAT பயன்படுத்தும் வழிமுறைகள்.
2.வாக்குபதிவு
இயந்திரத்தில்- BVC முறையில் அதாவது Balloting Unit (வாக்குபதிவு இயந்திரம்) ➡️VVPAT (அச்சுப்பொறி)➡️ கட்டுப்பாட்டு
கருவி Control Unit (கட்டுப்பாட்டு கருவி)- ஒயர் இணைப்பு
ஏற்படுத்துதல்-பயிற்சி Video.
3.மாதிரி
வாக்குப் பதிவு வீடியோ.
4.மாதிரி
வாக்குப் பதிவிற்கு பின்பு EVM இயந்திரத்தினை மூடி முத்திரையிடல் (விளக்க
வீடியோ.
5.வாக்குப்பதிவு
கட்டுப்பாட்டு கருவியில் பச்சைதாள் முத்திரையினை (GREEN PAPER SEAL)
ஒட்டுத்தாள் (STIRIP SEAL)
கொண்டு ABCD என்ற முறையில் ஒட்டுதல்-
வீடியோ பதிவு .
-----------------------------------------------------
வாக்குப்
பதிவு நடைமுறைகள்.
-----------------------------------------------------
6. வாக்குபதிவு
நடைமுறைகள் - தேர்தல் ஆணைய வீடியோ பதிவு (PRO ரவிக்குமார்)
7. வாக்குப்பதிவு
நடைமுறைகள் (காஞ்சிபுரம் மாவட்ட வெளியீடு)
-----------------------------------------------------
வாக்குப்
பதிவு அலுவலர்களின் பணிகளும் பொறுப்புகளும்.
-----------------------------------------------------
8. வாக்குச்சாவடி
தலைமை அலுவலரின் பணிகளும் பொறுப்புகளும் வீடியோ பதிப்பு.
9.வாக்குச்சாவடி
தலைமை அலுவலரின் பணிகளும் பொறுப்புகளும். வீடியோ பதிவு.
10. வாக்குச்சாவடி
தலைமை அலுவலரின் பணிகளும், பொறுப்புகளும் வீடியோ.
11. வாக்குப்
பதிவு அலுவலர் - 1ன் பணிகள் வீடியோ
பதிவு.
12. வாக்குபதிவு
அலுவலர் - 2ன் பணிகள் வீடியோ
பதிப்பு.
13. வாக்குப்பதிவு
அலுவலர் - 3-ன் பணிகள் வீடியோ
பதிப்பு.
-----------------------------------------------------
வாக்குப்
பதிவில் சிறப்பு நிகழ்கள்.
-----------------------------------------------------
14. 49 P ஆய்வுக்குரிய வாக்கு (Tender Vote) செலுத்தப்படும் நிகழ்வு குறித்த விளக்க
வீடியோ பதிவு.
15. 86. எதித்து
அளிக்கப்பட்ட வாக்குகள் (சவால் வாக்கு - Challenge Vote) விதி 49A- குறித்த
விளக்க வீடியோ பதிவு.
16.தபால்
ஓட்டு செலுத்துவது எப்படி- வீடியோ பதிப்பு.
-----------------------------------------------------
படிவங்கள்
பூர்த்தி செய்தல்
-----------------------------------------------------
17. மாதிரி
வாக்குப்பதிவு சான்று பூர்த்தி செய்தல்.
-வீடியோ பதிப்பு.
18. வாக்குச்சாவடி
தலைமை அலுவலரால் வழங்கப்படும் உறுதிமொழி படிவம். (Decleration Form) பூர்த்தி செய்யப்படும் வழிமுறைகள்-வீடியோ பதிவு.
19. வாக்குச்சாவடி
தலைமை அலுவரின் நாட்குறிப்பு (PRESIDING OFFICER
DIARY) பூர்த்தி செய்தல் விளக்க பயிற்சி
வீடியோ பதிப்பு.
20. படிவம்
17C பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் - வீடியோ பதிப்பு.
21.தேர்தல்
படிவம் Vist Sheet - பார்வையாளர் குறிப்பேடு-பதிவு செய்யும் வழிமுறை-வீடியோ பதிப்பு.
22. வாக்குச்சாவடி
தலைமை அலுவலரால் , தேர்தல் பார்வையாளருக்கு வழங்கப்படும்
16 கலம் கொண்ட படிவம் பூர்த்தி
செய்வதற்கான வழிமுறை-வீடியோ பதிப்பு.
23. SCRUTINY OF 17A REGISTER - படிவம் 17A வாக்காளர்
படிவத்தினை கூர்ந்தாய்வு
செய்யும் வகையில் தேர்தல் பார்வையாளருக்கு
வழங்கப்படும் 20 கலம் அறிக்கை பூர்த்தி
செய்தல் வழிமுறை - வீடியோ பதிப்பு.
24. (20 Points
Report) வாக்கு பதிவு விபரம் மற்றும்
17A பதிவேட்டின் பதிவுகள் குறித்து தேர்தல் பார்வையாளர் ஆய்வு
செய்வது குறித்த 20 கலங்கள் கொண்ட படிவ
அறிக்கையினை பூர்த்தி செய்தல் தொடர்பான
வீடியோ பதிவு.
No comments
Post a Comment