Header Ads

Header ADS

COVID-19 மெகா தடுப்பூசி முகாம்களில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டி - பள்ளிக்கல்வி அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிப்பு

2021-22ம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்த அரசாணை வெளியிடப்பட்ட பின் அலகு விட்டு அலகு மாறுதல் சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் - கோயம்புத்தூர் மாநகராட்சி கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

அரசாணை (நிலை) எண் 55 Dt: November 03, 2021 அறிவிப்புகள் - 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன்- இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.72,000/- த்திலிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது

அரசாணை (நிலை) எண் 53 Dt: November 01, 2021 -மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்- 2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகையினை உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.