Header Ads

Header ADS

எங்களை பாடம் சொல்லித்தர விடுங்க ... ப்ளீஸ் ! EMIS இணையதள பதிவேற்றம் பணியால் ஆசிரியர்கள் அதிருப்தி பத்திரிக்கை செய்தி

அரசுப் பள்ளிகளில் EMIS இணையதள பதிவேற்றம் பணி அதிகரிப்பதால் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கற்பித்தல் பணி பாதிக்கப்படுவது கடந்த 3 நாட்களாக ஆசிரியர்கள் மாணவர்களின் கருவிழி பதிவு  பணியில் ஈடுபட்டுள்ளனர். கற்பித்தல் பணியை தவிர்த்து ஆசிரியர்கள் பிற பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் Emis இணையதளத்தில் உள்ளிட்ட அலுவலக பணிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

EMIS இணையதள பதிவேற்றம் பணியால் அதிருப்தி

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.