COVID-19 மெகா தடுப்பூசி முகாம்களில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டி - பள்ளிக்கல்வி அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிப்பு
COVID-19 மெகா தடுப்பூசி முகாம்களில் தொடக்க நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியாற்ற ஆணையிடுவது- விலக்களித்து விடுவிக்க மான்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர், மாண்புமிகு மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனர்
ஆகியோருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் பொதுச்செயலாளர் செ.மு அவர்கள் வேண்டுகோள் விடுத்து கடிதம். இக்கடிதம் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட்டுள்ளது.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
No comments
Post a Comment