கனமழை - இன்று (19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, November 18, 2021

கனமழை - இன்று (19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு



கனமழை காரணமாக (19.11.2021) பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.



1)திருப்பத்தூர் -பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


2)சென்னை- பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


3)வேலூர்-  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.


4) திருவள்ளூர் -பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


5)ராணிப்பேட்டை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


6)காஞ்சிபுரம் -மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


7)செங்கல்பட்டு -மாவட்ட  பள்ளிகளுக்கு  விடுமுறை. 


8) விழுப்புரம் -மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.


9)தருமபுரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை


10)கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை 

11) கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


12) பெரம்பலூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

13) நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

14) சேலம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


15)அரியலூர் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

16)கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.


17) திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று நவ. 19ம் தேதி உள்ளூர் விடுமுறை கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



18) கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை.



மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் update செய்யப்படும்





 

No comments: