RED ALERT- எச்சரிக்கை - இன்று (18.11.2021) வியாழக்கிழமை - எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, November 17, 2021

RED ALERT- எச்சரிக்கை - இன்று (18.11.2021) வியாழக்கிழமை - எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை -


1)திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


2)காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


3)ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.


4) சென்னை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 


5) நெல்லை மாவட்ட பள்ளிகள் விடுமுறை.


6) புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


7) செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை


8) வேலூர் மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


9) திண்டுக்கல் மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


10) தேனி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை  


11) தூத்துக்குடி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


12) தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 


13) அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 


14) விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


15) மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


16)  கடலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


17) திருவாரூர் மாவட்ட பள்ளிகள்


18) கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகள்


19) நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகள்


20) சேலம்  மாவட்ட பள்ளிகள்


21) தர்மபுரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


22) திருச்சி மாவட்ட பள்ளிகள்


23) திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள் 


24) பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகள்


25) கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி கள்


26)திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மட்டும் (1 -5 வகுப்புகள் )



🅱️ கோவை மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.18) விடுமுறை கிடையாது; வழக்கம் போல் கல்வி நிலையங்கள் செயல்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

# புதுச்சேரி காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

UPDATE SOON

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு UPDATE செய்யப்படும்


கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.


- சென்னை வானிலை ஆய்வு மையம்

No comments: