மழை காரணமாக நாளை (20.11.21 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, November 19, 2021

மழை காரணமாக நாளை (20.11.21 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



1)திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும்


2)காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு


3)வேலூர் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு


 4)கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகள்


5)கடலூர் மாவட்ட பள்ளி ,  கல்லூரிகளுக்கு


6)ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளி, கல்லூரிகளுக்கு 


7)விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


8)செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் 


9) திருவண்ணாமலை மாவட்ட பள்ளி


10)திருவள்ளூர் மாவட்டம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை



No comments: