Header Ads

Header ADS

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு புதிய விதிமுறைகள் ???ஆசிரியர் பொது மாறுதல் குறித்த தகவல்கள் !!!. தந்தி டிவி -VIDEO ATTACHED

 ஆசிரியர் பொது மாறுதல் குறித்த தகவல்கள் !!!.

 

இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு இல்லை என்கிற பத்திரிகை உண்மை இல்லை !!!.

 

ஓரிரு நாட்களில் கலந்தாய்வு/பதவி உயர்வுக்கான அரசாணை வெளியாகிறது !!!.

 

பதவி உயர்வு /பணி நியமனம் மூலம் பணியாற்றும் அனைவரும் குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் !!!.

 

முதல்வரின் 110 விதியின் கீழ் அறிவித்தப்படி கலந்தாய்வு நடத்த ஏதுவாக ஜாக்டோ- ஜியோ போராட்டம் மூலம் மாறுதல் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களின் பணியிடமும் காலிப்பணியிடமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் (பாதிக்கப் பட்டவர் பணியாற்றும் இடம்/பாதிக்கப்பட்டவரின் முந்தைய பணியிடம்) !!!.

 

பல ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாற்றம் கிடையாது என தகவல் !!!.

 

நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் !!!.









No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.