Header Ads

Header ADS

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மற்றும் இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு திருந்திய கலந்தாய் அட்டவணை வெளியீடு- தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் - அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!!! அரசாணை மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் பட்டியல்!!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு* *கீழ்காணும் ஆண்டுகளில் 2012, 2013, 2017 & 2019 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் தங்களது தேர்வு சான்றிதழ் நகலினை பெற eSevai மூலம் 160 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இடமாறுதல் கலந்தாய்வு நிருவாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்திவைப்பு!!! கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்... தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் & தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்

பள்ளி அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மையம் - 08.05.2023 முதல் குறைந்தது 2 முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு விடுமுறை நாளில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி உத்தரவு!!!

அரசுப் பள்ளி மாணவர்கள் காலை உணவு திட்டம் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.... பள்ளித் தலைமையாசிரியர் குழுவின் தலைவராக செயல்படுவார்... இத்திட்டத்திற்கு என்று தனியாக Mobile App

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.